ஆங்கிலேய பவுட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலேய பவுட்டர்
English pouter(brown).jpg
அரக்கு ஆங்கிலேய பவுட்டர்
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுஇங்கிலாந்து
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
ஐரோப்பிய வகைப்படுத்தல்பவுட்டர் மற்றும் கிராப்பர்
மாடப் புறா
புறா

இங்கிலீஷ் பவுட்டர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவை சார்லஸ் டார்வினின் "தி வேரியேசன் ஆஃப் அனிமல்ஸ் அன்ட் பிலான்ட்ஸ் அன்டர் டொமஸ்டிகேசன்"(1868) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வரலாறு[தொகு]

வில்லியம் பேர்ண்ஹார்ட் டாகெட்மெயர் கூற்றுப்படி இவ்வினமானது டச்சு கிராபர், உப்புலோப்பர் மற்று பாரிசிய பவுட்டர் இனங்களை கலப்பினம் செய்ததன் மூலம் உருவானது. இவ்வினங்கள் ஒவ்வொன்றும் 17ம் நூற்றாண்டு முதலே பதிவு செய்யப்பட்டுள்ளன.[1] எனினும் ஜான் மூர் என்பவர் இவை கிராப்பர் மற்றும் ஹார்ஸ்மென் (18ம் நூற்றண்டு இனங்கள்) இனங்களிலிருந்து தோன்றியதாகக் குறிப்பிடுகிறார்.[1] Historically, the English Pouter was also called the Pouting Horseman, due to the links with the Horseman breed.[2] நவீனகால கிராப்பர் வகையான நார்விச் கிராப்பர் போன்றவை இங்கிலீஷ் பவுட்டரிலிருந்து தோன்றின.[3]

சார்லஸ் டார்வின் இவ்வினத்தை பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களிலேயே தனித்தன்மை வாய்ந்ததாகக் கூறியுள்ளார்.[4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலேய_பவுட்டர்&oldid=2653843" இருந்து மீள்விக்கப்பட்டது