ஜெர்மன் பியூட்டி ஹோமர்
தோற்றம்

ஜெர்மன் பியூட்டி ஹோமர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இவ்வினம் 100 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது.[2]