உள்ளடக்கத்துக்குச் செல்

சாக்சன் பீல்டு புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்சன் மாங்கு

சாக்சன் பீல்டு புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] சாக்சன் பீல்டு புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். சாக்சன் பிரெஸ்ட், சாக்சன் மாங்கு, சாக்சன் பிரைஸ்ட், சாக்சன் ரிவர்சீவிங், சாக்சன் சீல்டு, சாக்சன் இசுபாட்டு, சாக்சன் வைட்டைல் உள்ளிட்டவை இவற்றின் வகையாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்சன்_பீல்டு_புறா&oldid=2655038" இலிருந்து மீள்விக்கப்பட்டது