காலர் (புறா)
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஒரு காலர் புறா | |
| நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
|---|---|
| தோன்றிய நாடு | இந்தியா[1] |
| பண்புகள் | |
| இறகு அலங்காரம் | தலை ஆபரணமானது முக்காடு, பிடரி மயிர் மற்றும் சங்கிலி என அழைக்கப்படும் மூன்று பாகங்களின் ஒரு கலவையாக உள்ளது. |
| வகைப்படுத்தல் | |
| ஆத்திரேலிய வகைப்படுத்தல் | ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் |
| அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
| ஐரோப்பிய வகைப்படுத்தல் | அமைப்புப் புறாக்கள் |
| குறிப்புகள் | |
| ஒரு பிரபலமான கண்காட்சி இனம். | |
| மாடப் புறா புறா | |
காலர் புறா (Jacobn pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஆசியாவில் உருவாயின.[2] காலர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் பிரிவில் உள்ளன. இந்த இனம் அதன் கழுத்தைச் சுற்றிலும் காணப்படும் இறகுகளுக்காக அறியப்படுகிறது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Levi, Wendell (1965). Encyclopedia of Pigeon Breeds. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. p. 195. ISBN 0-910876-02-9.
- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. ISBN 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.