பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்

ஆள்கூறுகள்: 26°46′07″N 82°08′06″E / 26.76861°N 82.13500°E / 26.76861; 82.13500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலயம்
தொடருந்து நிலையம்
பைசாபாத் தொடருந்து நிலையத்தின் முதன்மை நுழைவாயில்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்அயோத்தி கண்டோன்மெண்ட் தொடருந்து நிலயம்
அமைவிடம்பைசாபாத், அயோத்தி மாவட்டம், உத்தரப் பிரதேசம், 224001
இந்தியா
ஆள்கூறுகள்26°46′07″N 82°08′06″E / 26.76861°N 82.13500°E / 26.76861; 82.13500
ஏற்றம்104 m (341 அடி)[1]
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்வாரணாசி-லக்னோ
பிரயாக்ராஜ்-அயோத்தி இருப்புப் பாதைகள்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்10
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில் உள்ளது.
நிலையக் குறியீடுAYC
பயணக்கட்டண வலயம்வடக்கு மண்டலம்
வரலாறு
திறக்கப்பட்டது1874; 150 ஆண்டுகளுக்கு முன்னர் (1874)
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்கள்அவத் மற்றும் ரோகில்கண்ட் இரயில்வே
அமைவிடம்
பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலயம் is located in உத்தரப் பிரதேசம்
பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலயம்
பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலயம்
உத்தரப் பிரதேசம் இல் அமைவிடம்


பைசாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம் (Faizabad Junction railway station), இதனை அதிகாரப்பூர்வமாக அயோத்தி கண்டோன்மெண்ட் தொடருந்து நிலையம் என அழைப்பர். இது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள பைசாபாத் நகரத்தில் உள்ளது.[2] நிலைய குறியீடு AYC ஆகும். இது வடக்கு மண்டலத்தில் லக்னோ-வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ்-அயோத்தி இருப்புப் பாதை வழித்தடத்தில் உள்ளது.[3]இதனருகே அயோத்தி சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது[1]

அக்டோபர் 2021ல் உத்தரப் பிரதேச அரசு பைசாபாத் தொடருந்து நிலையத்தின் பெயரை அயோத்தி கண்டோன்மெண்ட் தொடருந்து நிலையம் என மாற்றி அமைக்க முடிவு செய்தது.[3]இம்முடிவை 2 நவம்பர் 2021 அன்று இந்திய இரயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டதுடன், இந்நிலைய குறியீட்டை AYC என மாற்றியது.[4]

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]