ஆதிபுராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிபுராணம்
ஆதி புராணம்
ஆதி புராணம்
தகவல்கள்
சமயம்சமணம்
நூலாசிரியர்ஜினசேனர்
மொழிசமஸ்கிருதம்
காலம்9ஆம் நூற்றாண்டு

ஆதி புராணம் (Ādi purāṇa) சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் எனப்படும் ரிசப தேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூலாகும். இதனை கிபி 9 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஜினசேனர் ஆவர்.[1][2][3][4]

உள்ளடக்கம்[தொகு]

இந்த படைப்பு தனது தனித்துவமான பாணியில் ஒரு ஆன்மாவின் புனித யாத்திரை முழுமையையும், முக்தி அடைவதையும் மையமாகக் கொண்டுள்ளது. ரிசபதேவரின் மகன்களான இரண்டு சகோதரர்களான பரதன் மற்றும் பாகுபலி இராச்சிய அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தையும் விவரிக்கிறது. ஆட்சி அதிகாரப் போட்டியில் பாகுபலி வெற்றிபெறும் போது, அவர் தனது சகோதரர் பரதனுக்கு ஆதரவாக உலகியலை கைவிடுகிறார். பின்னர் பாகுபலி துறவறம் மேற்கொண்டு நாட்டை விட்டு வெளிச்செல்கிறார்.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Granoff 1993, ப. 208.
  2. Caillat & Balbir 2008, ப. 122.
  3. Upinder Singh 2016, ப. 26.
  4. Jaini 1998, ப. 78.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிபுராணம்&oldid=3760390" இலிருந்து மீள்விக்கப்பட்டது