இரேனியம் டைதெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம் டைதெலூரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பிசு(தெலானிடின்)இரேனியம்
வேறு பெயர்கள்
இரேனியம்(IV) தெலூரைடு
இனங்காட்டிகள்
12067-00-4
ChemSpider 74808
EC number 235-074-5
InChI
  • InChI=1S/Re.2S
    Key: ZNDWMUJQNKFBMN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82908
SMILES
  • [Te]=[Re]=[Te]
பண்புகள்
ReSe2
வாய்ப்பாட்டு எடை 441.41 கிராம்/மோல்[1]
மணம் நெடியற்றது
அடர்த்தி 8.5 கிராம்/செ.மீ3[1]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்[2]
Lattice constant a = 1.2972 நானோ மீட்டர், b = 1.3060 நானோ மீட்டர், c = 1.4254 நானோ மீட்டர்
படிகக்கூடு மாறிலி
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரேனியம்(IV) ஆக்சைடு
இரேனியம் டைசல்பைடு
இரேனியம் டைசெலீனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மாங்கனீசு டைசெலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரேனியம் டைதெலூரைடு (Rhenium ditelluride) என்பது ReTe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியம் மற்றும் தெலூரியம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இரேனியம் இருதெலூரைடு என்றும் இதை அழைக்கலாம். இரேனியம் டைசல்பைடு மற்றும் இரேனியம் டைசெலீனைடு போன்ற சேர்மங்களின் கட்டமைப்பைப்போல அடுக்கு கட்டமைப்பைப் பெறாமல் இது மாறுபடுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Haynes, William M., தொகுப்பாசிரியர் (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ). Boca Raton, FL: CRC Press. பக். 4.84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1439855110. 
  2. 2.0 2.1 Wildervanck, J.C; Jellinek, F (1971). "The dichalcogenides of technetium and rhenium". Journal of the Less Common Metals 24: 73. doi:10.1016/0022-5088(71)90168-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்_டைதெலூரைடு&oldid=2558187" இலிருந்து மீள்விக்கப்பட்டது