-1 (எண்)
| −1 | |
|---|---|
| முதலெண் | −1, மறை ஒன்று, சய ஒன்று |
| அரபு | −١ |
| சீன எண் | 负一,负弌,负壹 |
| வங்காளம் | ô১ |
மறை ஒன்று அல்லது சய ஒன்று (ஆங்கிலம்: Minus One) என்பது 1 இன் கூட்டல் நேர்மாறு ஆகும். மறை ஒன்று என்பது மறை இரண்டுக்கும் பூச்சியத்துக்கும் இடைப்பட்ட மறை நிறையெண் ஆகும்.
பொருளடக்கம் |
இயற்கணிதப் பண்புகள் [தொகு]
ஓர் எண்ணை,
ஆல் பெருக்குவது என்பது, அவ்வெண்ணின் குறியை மாற்றுவதற்குச் சமனாகும். இதனைப் பரம்பல் விதி மூலம் நிறுவலாம்.
ஒரு மெய்யெண் எனில்:-

- ஃ

உடன்
ஐக் கூட்டும் போது
கிடைப்பதால்,
என்பது
இன் கூட்டல் நேர்மாறாகும்.
அதாவது: 
மறை ஒன்றின் வர்க்கம் [தொகு]
-1 இன் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும். இதனால் இரு மறை எண்களின் பெருக்கத்தின் பெறுமானம் ஒரு நேர் எண்ணாக அமையும்.[1]
-1 வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும் என்பதை அட்சர கணித முறைப்படி நிறுவலாம்:

சமன்பாட்டின் இரண்டு பக்கங்களிலும் 1ஐக் கூட்டுவதன் மூலம்,
ஆகவே, மறை ஒன்றின் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும்.
மறை ஒன்றின் வர்க்கமூலம் [தொகு]
சிக்கலெண்ணான
ஆனது
என்ற சமன்பாட்டைத் திருப்திப்படுத்தும். ஆகவே, -1 வர்க்கமூலத்தின் பெறுமானம்
ஆகும்.[2]




![=-1\cdot [1+(-1)]](http://upload.wikimedia.org/math/5/3/b/53bb7cd2aa6efbff93faf1b0f393f100.png)



