வெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் (பொன் நீங்கலாக) அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது பொன் நீங்கலாக, வெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் அடிப்படையில் 30 நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் அனைத்துலக நாணய நிதியத்தின் மூலம் பெறப்பட்டதாகும்.[1]

தரம் நாடு வெளிநாட்டுச் செலாவணி இருப்புகள்
(பொன் நீங்கலாக)
(மில்லியன் - US$)
தரவுத் திகதி
1  சீனா 3,708,950 சூன் 2015[2]
2  சப்பான் 1,214,125 சூன் 2015[3]
3  சவூதி அரேபியா 671,673 சூன் 2015[4]
4  சுவிட்சர்லாந்து 561,037 சூன் 2015[5]
5  சீனக்குடியரசு (தாய்வான்) 421,411 சூன் 2015[6]
6  தென் கொரியா 369,954 சூன் 2015[7][8]
7  பிரேசில் 365,887 சூலை 2015[9][10]
 ஆங்காங் 340,689 சூன் 2015[11]
8  இந்தியா 335,882 சூன் 26, 2015[12][13]
ஐரோ வலயம் 330,322 சூன் 2015[14]
9  உருசியா 313,342 சூன் 2015[15][16]
10  சிங்கப்பூர் 253,068 சூன் 2015[17]
11  மெக்சிகோ 189,705 சூன் 2015[18]
12  தாய்லாந்து 154,476 சூன் 2015[19]
13  ஐக்கிய இராச்சியம் 142,215 சூன் 2015[20]
14  ஐக்கிய அமெரிக்கா 109,779 சூன் 26, 2015[21]
15  இந்தோனேசியா 105,078 சூன் 2015[22][23]
16  மலேசியா 104,071 சூன் 2015[24]
17  துருக்கி 100,757 சூன் 2015[25]
18  போலந்து 100,172 சூன் 2015[26]
19  டென்மார்க் 93,989 சூன் 2015[27]
20  இசுரேல் 88,339 சூன் 2015[28][29]
21  கனடா 76,283 சூன் 2015[30][31]
22  பிலிப்பைன்ஸ் 73,266 சூன் 2015[32]
23  நோர்வே 65,437 சூன் 2015[33][34]
24  இடாய்ச்சுலாந்து 60,936 சூன் 2015[35]
25  பெரு 58,766 சூன் 2015[36][37]
26  செக் குடியரசு 55,806 சூலை 2015[38][39]
27  சுவீடன் 55,366 சூன் 2015[40]
28  பிரான்ஸ் 49,943 சூன் 2015[41]
29  ஆஸ்திரேலியா 48,666 சூன் 2015[42]
30  இத்தாலி 47,520 சூன் 2015[43]


உசாத்துணை[தொகு]

  1. Data Template on International Reserves and Foreign Currency Liquidity
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  3. International Reserves and Foreign Currency Liquidity – JAPAN
  4. "page 18 of the pdf file; US$1 = 3.75 Saudi Riyal" (PDF). Archived from the original (PDF) on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  5. International Reserves and Foreign Currency Liquidity – SWITZERLAND
  6. "Central Bank of the Republic of China (Taiwan) – Financial Statistics" (PDF). Archived from the original (PDF) on 2016-10-20. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  7. "Bank of Korea – Official Foreign Reserves". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  8. International Reserves and Foreign Currency Liquidity – KOREA, REPUBLIC OF
  9. BANCO CENTRAL DO BRASIL – International Reserves and Liquidity in Foreign Currencies
  10. International Reserves and Foreign Currency Liquidity – BRAZIL
  11. "Hong Kong Monetary Authority – Press Release". Archived from the original on 2017-10-24. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  12. Reserve Bank of India
  13. International Reserves and Foreign Currency Liquidity – INDIA
  14. International Reserves and Foreign Currency Liquidity – EURO AREA
  15. International Reserves of the Russian Federation, Monthly values | Bank of Russia
  16. Data Template on International Reserves and Foreign Currency Liquidity — Russia | Bank of Russia
  17. Monetary Authority of Singapore ─ International Reserves and Foreign Currency Liquidity
  18. Banco de Mexico – Information structure details
  19. Bank of Thailand – International Reserves and Foreign Currency Liquidity
  20. International Reserves and Foreign Currency Liquidity – UNITED KINGDOM
  21. International Reserves and Foreign Currency Liquidity – UNITED STATES
  22. "Economic and Financial Data for Indonesia – INTERNATIONAL RESERVES AND FOREIGN CURRENCY LIQUIDITY". Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  23. International Reserves and Foreign Currency Liquidity – INDONESIA
  24. "Bank Negara Malaysia – International Reserves and Foreign Currency Liquidity". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  25. International Reserves and Foreign Currency Liquidity – TURKEY
  26. International Reserves and Foreign Currency Liquidity – POLAND
  27. International Reserves and Foreign Currency Liquidity – DENMARK
  28. "Bank of Israel – Press Releases – Foreign exchange reserves, foreign currency market". Archived from the original on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  29. International Reserves and Foreign Currency Liquidity – ISRAEL
  30. "Department of Finance Canada – Monthly Official International Reserves". Archived from the original on 2020-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  31. International Reserves and Foreign Currency Liquidity – CANADA
  32. "Bangko Sentral ng Pilipinas – INTERNATIONAL RESERVES AND FOREIGN CURRENCY LIQUIDITY". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
  33. International reserves and foreign currency liquidity – monthly, preliminary figures – Tables – SSB (Statistics Norway)
  34. International Reserves and Foreign Currency Liquidity – NORWAY
  35. International Reserves and Foreign Currency Liquidity – GERMANY
  36. Central Reserve Bank of Peru – Reserves Management Reports
  37. Central Reserve Bank of Peru – Statistics
  38. International reserves – structure – Czech National Bank
  39. International Reserves and Foreign Currency Liquidity – CZECH REPUBLIC
  40. International Reserves and Foreign Currency Liquidity – SWEDEN
  41. International Reserves and Foreign Currency Liquidity – FRANCE
  42. International Reserves and Foreign Currency Liquidity – AUSTRALIA
  43. International Reserves and Foreign Currency Liquidity – ITALY