விளச்சிப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விளச்சிப்பழம்
Litchi chinensis fruits.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Sapindaceae
துணைக்குடும்பம்: Sapindoideae
பேரினம்: Litchi
சொன்.
இனம்: L. chinensis
இருசொற்பெயர்
Litchi chinensis
சொன்.[1]

விளச்சிப்பழம் (lychee, Litchi chinensis) (எளிய சீனம்: 荔枝பின்யின்: lì zhī) என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரத்தின் பழமாகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த பழமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.[2] இப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், இதனுடைய பூப் போன்ற நறுமணமுடையது. ஆயினும் இதன் நறுமணம் சந்தைப்படுத்தலுக்கு அடைந்து வைப்பதனால் இல்லது போகின்றது. பொதுவாக இப்பழம் உடனேயே வெறுமனே உண்ணப்படும்.[3]

உசாத்துணை[தொகு]

  1. "Litchi chinensis Sonn". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (1995-10-17). பார்த்த நாள் 2010-01-19.
  2. "Lychee". Morton Morton, J. 1987. Lychee. p. 249–259. In: Fruits of warm climates. Julia F. Morton, Miami, FL. பார்த்த நாள் 2013-10-30.
  3. Davidson, Jane L.; Davidson, Alan; Saberi, Helen; Jaine, Tom (2006). The Oxford companion to food. Oxford [Oxfordshire]: Oxford University Press. ISBN 0-19-280681-5. http://books.google.com/books?id=JTr-ouCbL2AC&pg=PA467. 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=விளச்சிப்பழம்&oldid=1594414" இருந்து மீள்விக்கப்பட்டது