ரஃபேல் நடால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஃபேல் நடால்
Nadal preparing to hit an overhead at the 2006 US Open.
யூ.எசு. ஓப்பன் தொடரில் நதால்
செல்லப் பெயர் ராஃபா
நாடு எசுப்பானியாவின் கொடி ஸ்பெயின்
வசிப்பிடம் மனகோர், மயோர்க்கா
பிறந்த திகதி சூன் 3, 1986 (1986-06-03) (அகவை 27)
பிறந்த இடம் மனகோர், மயோர்க்கா
உயரம் 1.85 m (6)
நிறை {{{weight}}}
தொழில்ரீதியாக விளையாடியது 2001
விளையாட்டுக்கள் இடது கை; (இரண்டு-கைகளில் பின்புற ஆட்டத்தில்)
வெற்றிப் பணம் $32,248,542 ( மூன்றாம் நிலை )
ஒற்றையர்
சாதனை: 460 - 98 ( 82.35% )
பெற்ற பட்டங்கள்: 42
அதி கூடிய தரவரிசை: No. 1 (ஆகஸ்ட் 18, 2008)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் வெற்றி (2009)
பிரெஞ்சு ஓப்பன் வெற்றி (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012)
விம்பிள்டன் வெற்றி (2008, 2010)
அமெரிக்க ஓப்பன் வெற்றி (2010)
இரட்டையர்
சாதனைகள்: 81 - 52
பெற்ற பட்டங்கள்: 6
அதிகூடிய தரவரிசை: No. 26 (ஆகஸ்ட் 8, 2005)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் {{{AustralianOpenDoublesresult}}}
பிரெஞ்சு ஓப்பன் {{{FrenchOpenDoublesresult}}}
விம்பிள்டன் {{{WimbledonDoublesresult}}}
அமெரிக்க ஓப்பன் {{{USOpenDoublesresult}}}

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: சூலை 04, 2010.

ரஃபேல் நடால் (Rafael Nadal, பிறப்பு ஜூன் 3, 1986) உலகில் இரண்டாம் தரவரிசையிலுள்ள வரிப்பந்தாட்ட வீரர் ஆவார். ஸ்பெயின் நாட்டின் மயோர்க்கா தீவில் பிறந்த நடால் ஏழு முறை பிரெஞ்சு ஓப்பனை (2005,2006,2007,2008, 2010,2011,2012) போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் ஆறுமுறை வென்று யோர்ன் போர்கின் சாதனையை ஈடுசெய்த இவர் 2012-இல் ஏழாவது முறையாக அப்பட்டத்தை வென்றார். இவருக்கும் ரோஜர் ஃபெடரருக்கும் புகழ்பெற்ற டென்னிஸ் எதிரிடை உள்ளது. ரோஜர் ஃபெடரர் உடன் 28 போட்டிகளை விளையாடி நடால் 18 போட்டிகள் இன்று வரை வெற்றிபெற்றுள்ளார். 2008 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். நடால் கிராண்ட் சிலாம் எனப்படும் பெருஞ் சிறப்புமிக்க வரிப்பந்துப் போட்டிகளான விம்பிள்டன் (இரு முறை வெற்றி), ஆஸ்திரேலிய ஓப்பன் (ஒரு முறை), ரோலான் கேரோஸ் (முன்னர் பிரெஞ்சு ஓப்பன் - ஏழு முறை), யூ.எஸ். ஓப்பன் (ஒரு முறை வெற்றி) ஆக மொத்தம் பதினொன்று கிராண்ட் சிலாம் போட்டிகளை வென்றுள்ளார்.

இவர் கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றிப் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரஃபேல்_நடால்&oldid=1349980" இருந்து மீள்விக்கப்பட்டது