சாளரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு யப்பானிய அலங்காரச் சாளரம்
மூங்கிலால் அமைக்கப்பட்ட சாளரம்
தமிழகச் சாளரங்களில் ஒன்று


சாளரம் (ஜன்னல், யன்னல், Window) என்பது சுவரில் வெளிச்சம், காற்று உட்புக அமைப்பது ஆகும். தொடக்க காலத்தில் சுவர்களில் சிறு சதுர, நீள்வட்டத் துளைகளாகவே சாளரங்கள் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் நீள்சதுர சாளரங்கள் பொதுவானவை. ஆயினும் சாரளங்களை எந்த வடிவத்திலும் அமைக்கலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&oldid=1040567" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்