மனகோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனகோர்
நகராட்சி
Flag of மனகோர்
Flag
Coat of arms of மனகோர்
Coat of arms
Localització de Manacor.png
மனகோர் is located in Spain
மனகோர்
மனகோர்
எசுப்பானியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 39°34′0″N 3°12′0″E / 39.56667°N 3.20000°E / 39.56667; 3.20000ஆள்கூறுகள்: 39°34′0″N 3°12′0″E / 39.56667°N 3.20000°E / 39.56667; 3.20000
நாடு  Spain
தன்னாட்சி சமூகம் வார்ப்புரு:நாட்டுத் தகவல் Balearic Islands
மாநிலம் பலேரிக் தீவுகள்
கொமார்க்கா இல்லெவென்ட்
நீதி மாவட்டம் மனகோர்
அரசாங்க
 • அல்கால்டு Antoni Pastor Cabrer (2007) (PP)
பரப்பு
 • மொத்தம் 260.31
Elevation 80
மக்கள் (2008)
 • மொத்தம் 39,434
 • அடர்த்தி 150
சுருக்கம் மனகோரி
நேர வலயம் ம.ஐ.நே (UTC+1)
 • கோடை (ப.சே.நே) ம.கி.ஐ.நே (UTC+2)
அஞ்சல் குறியீடு 07500
Website அதிகாரப்பூர்வ இணையதளம்

மனகோர் (Manacor) நடுநிலக்கடலில் அமைந்துள்ள மயோர்க்கா தீவில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். இது எசுப்பானியாவின் தன்னாட்சி பெற்ற சமூகங்களில் ஒன்றான பலேரிக் தீவுகளின் அங்கமாகும். புகழ்பெற்ற டிராக் குகைகள் இருக்கும் போர்ட்டோ கிறிஸ்டோ, கலாசு போன்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள தெருச்சந்தைகள் மிகவும் புகழ்பெற்றவை. ஒவ்வொரு திங்களன்றும் இங்கு செயற்கை முத்துக்களையும் அறைகலன்களையும் வாங்க சுற்றுலாப் பயணிகள் திரள்கின்றனர்.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Tourism in Manacor". எசுப்பானிய சுற்றுலா வலைத்தளம். பார்த்த நாள் 9 சூன் 2014.
"http://ta.wikipedia.org/w/index.php?title=மனகோர்&oldid=1674778" இருந்து மீள்விக்கப்பட்டது