கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யூசுஃப் பதான் |
|
| இவரைப் பற்றி |
| முழுப்பெயர் |
யூசுஃப் கான் பதான் |
| பட்டப்பெயர் |
லீதல் வெபன், ஸ்டீலர் |
| பிறப்பு |
17 நவம்பர் 1982 (1982-11-17) (அகவை 30) |
|
வதோதரா (முன்னர் பரோடா), குசராத், இந்தியா |
| உயரம் |
1.855 m (6) |
| வகை |
பன்முகத் துடுப்பாட்டக்காரர் |
| துடுப்பாட்ட நடை |
வலதுகை |
| பந்துவீச்சு நடை |
வலதுகை புறத்திருப்பம் |
| அனைத்துலகத் தரவுகள் |
| முதல் ஒருநாள் போட்டி (cap 172) |
10 சூன் 2008: எ பாக்கிஸ்தான் |
| கடைசி ஒருநாள் போட்டி |
23 சனவரி 2011: எ தென்னாபிரிக்கா |
| சட்டை இல. |
28 |
| உள்ளூர் அணித் தரவுகள் |
| ஆண்டுகள் |
அணி |
| 2001/02–நடப்பில் |
பரோடா |
| 2008 – 2010 |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
| 2011 - நடப்பில் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
|
ஒ.ப.து கள் |
மு.து |
பஅ |
டி20ப |
| ஆட்டங்கள் |
43 |
40 |
89 |
9 |
| ஓட்டங்கள் |
692 |
1,997 |
1,792 |
122 |
| துடுப்பாட்ட சராசரி |
30.89 |
35.03 |
30.37 |
24.40 |
| 100கள்/50கள் |
2/3 |
4/10 |
3/9 |
0/0 |
| அதிக ஓட்டங்கள் |
123* |
183 |
148 |
33* |
|
| பந்து வீச்சுகள் |
668 |
7,161 |
3,055 |
89 |
| இலக்குகள் |
17 |
96 |
64 |
4 |
| பந்துவீச்சு சராசரி |
37.64 |
33.98 |
40.26 |
29.50 |
| சுற்றில் 5 இலக்குகள் |
0 |
7 |
2 |
0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் |
n/a |
1 |
n/a |
n/a |
| சிறந்த பந்துவீச்சு |
3/49 |
6/47 |
5/52 |
2/23 |
| பிடிகள்/ஸ்டம்புகள் |
7/– |
43/– |
36/– |
5/– |
|
17 அக்டோபர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்
|
யூசுஃப் கான் பதான் (Yusuf Khan Pathan பிறப்பு 17 நவம்பர் 1982) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். முதல்தரத் துடுப்பாட்டத்தில் 2001/02 காலத்தில் காலடி வைத்தார். மிகவும் ஆற்றலுடைய வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளருமாவார். இவரது தம்பி இர்ஃபானும் ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இளவலாக இருந்தபோதும் இந்திய அணியில் முதலில் இடம்பெற்றது இர்ஃபானே.
பன்னாட்டு நூறுகள்[தொகு]
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் சதங்கள்[தொகு]
- ஓட்டங்கள் நெடுவரிசையில், * எனக் குறிப்பிடப்பட்டால் ஆட்டமிழக்காது எனப் பொருள் கொள்க.
- ஆட்டங்கள் நெடுவரிசையில் ஆட்ட எண் என்பது விளையாட்டளாரின் வாழ்நாளில் எத்தனையாவது ஆட்டம் எனப் பொருள் கொள்க.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]