மஞ்சள் முள்ளங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) கரட் கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
காரட்
அறுவடை செய்த காரட்
அறுவடை செய்த காரட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூப்பன
(unranked) Eudicots
(தரப்படுத்தப்படாத) Asterids
வரிசை: Apiales
குடும்பம்: அப்பியாசெயீ (Apiaceae)
பேரினம்: டௌக்கசு(Daucus)
இனம்: D. carota
இருசொற்பெயர்
டௌக்கசு காரோட்டா, Daucus carota
L.
காரட், பச்சையாக
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 40 kcal   170 kJ
மாவுப்பொருள்கள்     9 g
- இனியம்  5 g
- உணவு நார்ப்பொருள்  3 g  
கொழுமியம் 0.2 g
புரதம் 1 g
உயிர்ச்சத்து A  835 μg 93%
தையாமின் (உயிர். B1)  0.04 mg   3%
ரைபோஃவிளேவின் (உயிர். B2)  0.05 mg   3%
நையாசின் (உயிர். B3)  1.2 mg   8%
உயிர்ச்சத்து B6  0.1 mg 8%
உயிர்ச்சத்து C  7 mg 12%
கால்சியம்  33 mg 3%
இரும்பு  0.66 mg 5%
மக்னீசியம்  18 mg 5% 
பாசுபரசு  35 mg 5%
பொட்டாசியம்  240 mg   5%
சோடியம்  2.4 mg 0%
Percentages are relative to US
recommendations for adults.

காரட் அல்லது மஞ்சள் முள்ளங்கி எனப்படுவது சிவப்பு அல்லது மஞ்சள்சிவப்பு (ஆரஞ்சு) நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.

மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A (vitamin A) வாக மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பாரவையை மேம்படுத்தும். புற்றுநோய் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுக்களில் கண்டறியப்பட்டுள்ளது.

காரட் செடியின் பூக்கள்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்