மரவள்ளிக்கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Cassave
Koeh-090.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Plantae
பிரிவு: Magnoliophyta
வகுப்பு Magnoliopsida
வரிசை: Malpighiales
குடும்பம்: Euphorbiaceae
துணைக்குடும்பம்: Crotonoideae
Tribe: Manihoteae
பேரினம்: Manihot
இனம்: M. esculenta
இருசொற்பெயர்
Manihot esculenta
Crantz

மரவள்ளிக்கிழங்கு என்பது தென் அமெரிக்காவைப் பூர்வமாகக் கொண்ட ஒருவகைக் கிழங்கு ஆகும். இன்று இது ஆபிரிக்காவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒரு முக்கிய உணவுப் பண்டமாகும். தமிழர் சமையலிலும் மரவள்ளிக் கிழங்கு அவித்து, கடைந்து, கறியாக்கி உண்ணப்படுகிறது. இக் கிழங்கை உலர்த்தி, அரைத்து மாவாகவும் பயன்படுத்தலாம்.

Unprocessed cassava root

மரவள்ளிக் கிழங்கை அவித்து உண்ணுதலே நலம் மரவள்ளிக் கிழங்கை இஞ்சியோடு சேர்த்து உண்ணல் ஆகாது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்