வத்தாளைக் கிழங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(வத்தாளை கிழங்கு இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| Sweet Potato | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Sweet potato in flower
Hemingway, South Carolina |
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Ipomoea batatas (L.) Lam.வார்ப்புரு:Verify source |
வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு எனப்படுவது Convolvulaceae குடும்பத்தைச் சார்த்த கிழங்கு ஆகும். இதை அவித்து உண்ணுகையில் இனிப்பாக இருக்கும். பத்தையாக படர்ந்து வளரும் இத்தாவரம், இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இயல்பாக வளரக் கூடியது.