பீட்ரூட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Garden Beet | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Garden beets at a grocery store
|
||||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||||
|
||||||||||||||||||||
| முச்சொற்பெயர் | ||||||||||||||||||||
| Beta vulgaris subsp. vulgaris var. vulgaris |
பீட்ரூட் என்பது ஒரு வகைக் கிழங்கு ஆகும். இவை சிகப்பு அல்லது நாவல் நிறம் உடையவை. இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் குறிப்பர்.
உணவு[தொகு]
இக் கிழங்குகள் ஐரோப்பியர்களால் பெரிதும் உண்ணப்பட்டு வந்தது. சலாட் அல்லது சூப்பில் பீட்ரூட் பெரிதும் சேர்க்கப்பட்டது. தற்போது தமிழர்கள் போன்ற இதர மக்களும் இதை உண்ணுகிறார்கள். தமிழர்கள் பீட்ரூட்டை பல்வேறு கறிகளாக ஆக்கி உண்பர்.
சத்துகள்[தொகு]
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து உள்ளது.