பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.கே.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைபெண்கல்வி, அறிவொளி, ஒழுக்கம், சேவை
வகைசுயநிதி
உருவாக்கம்1994
தலைவர்பி.என்.வெங்கடாச்சலம்
முதல்வர்முனைவா் தே.மைதிலி,
நிருவாகப் பணியாளர்
120
மாணவர்கள்3000
அமைவிடம்
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு மாவட்டம்)
, ,
இணையதளம்www.pkr%20arts%20college%20for%20women.in

பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் மாவட்டத்தில், கோபிசெட்டிபாளையத்தில் 1994ஆண்டு பி. ஆர் .நடராஜனால் தொடங்கப்பட்டது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக செயல்பட்டுவருகிறது.

வசதிகள்[தொகு]

  • நூலகம்
  • ஆய்வகங்கள்
  • வகுப்பறைகள்
  • இணைய வசதி
  • மாணவியர் விடுதிகள்
  • உணவகம்
  • கணினி ஆய்வகம்
  • உடற்பயிற்சிக் கூடம்
  • விளையாட்டுகள்

மேற்கோள்கள்[தொகு]