பாவ்நகர்
| பாவ்நகர் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| பகுதி | சௌராட்டிரம் (மண்டலம்) |
| மாநிலம் | குசராத் |
| மாவட்டம் | பாவ்நகர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | நரேந்திர மோடி |
| மேயர் | சுரேஷ் தந்தாலியா |
| மக்கள் தொகை • அடர்த்தி |
13 (2009[update]) • 9,586 /km2 (24 /sq mi) |
| கல்வியறிவு | 78.08[1]% |
| மொழிகள் | குசராத்தி, இந்தி, ஆங்கிலம் |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
53.30 கிமீ2 (21 சதுர மைல்) • 24 மீட்டர்கள்s (79 அடி) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.bhavnagar.gujarat.gov.in |
Bhavnagar (குசராத்தி: ભાવનગર}}, இந்தி: भावनगर) இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். கிபி 1723ஆம் ஆண்டில் மன்னர் பாவ்சிங்ஜி கோஹில்லால்(1703-64 ) கட்டப்பட்ட இந்த நகரத்திற்கு அவரது பெயரே இடப்பட்டுள்ளது. இது பாவ்நகர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. 1948ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த முதல் இராச்சியமாக பாவ்நகர் இராச்சியம் இருந்தது.
பாவ்நகர் மாநிலத் தலைநகர் காந்திநகரிலிருந்து 228 கிமீ தொலைவில் காம்பத் வளைகுடாவின் மேற்கே அமைந்துள்ளது. இது பாவ்நகர் மாவட்டம்|பாவ்நகர் மாவட்டத்தின் தலைநகரமாக உள்ளது. குசராத்தின் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் சௌராட்டிரத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. பாவ்நகர் சௌராட்டிரத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் கருதப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
District Profile -
http://www.vibrantgujarat.com/district_profile/detail/Bhavnagar.pdf
வெளியிணைப்புகள் [தொகு]
- அரசு/நிர்வாகம்:-
- Bhavnagar Area Development Authority
- Bhavnagar Municipal Corporation
- Bhavnagar Collectorate
- Bhavnagar District Panchayat
- வரலாறு:
- ஒளிப்படங்களும் காணொலிகளும்:
- Bird's Eye View of the city
- Some old pictures/paintings of the city
- Bhavnagar Ship Scrap Market, video 9:48 min
- பிற தகவல்கள்:
- Information about charitable as well as non-profit organizations in Bhavnagar - www.bhavnagar.org
- Bhavnagar Information
- Accuweather.com Bhavnagar
- Current Local Time in Bhavnagar
- கல்வி நிறுவனங்கள்:
- Bhavnagar University
- R. K. Home school (Ghar shala)
- Shree Dakshinamurti
- Shantilal Shah Engineering College, Sidsar
- Shree Swaminarayan College of Computer Science
- Barton Library webpage
- A tribute to Fatima Convent
- Sir Bhavsinhji Polytechnic College
- Industrail Training Institute Bhavnagar
- Swami Vivekanand College Of Computer Science