பரவளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு பரவளைவு
பரவளைவு உண்டடக்கும் கூம்பின் வெட்டு: மேற்பரப்பின் உச்சியில் இருந்து வரைந்த ஒரு நேர்கோட்டுக்கு இணையாக வெட்டும் வெட்டு.
directrix (L) மற்றும் குவியம் (F) என்பவற்றைக் காட்டும் பரவளைவுக் கோடு. The distance from a given point ஒரு புள்ளி Pn யிலிருந்து குவியத்துக்கான தூரம், Pn யிலிருந்து directrix க்கான செங்குத்துத் தூரம் PnQn விற்குச் சமமானது.

பரவளைவு (parabola) என்பது, ஒருவகைக் கூம்பு வெட்டு ஆகும். இது செங்குத்து வட்டக் கூம்பொன்றின் கூம்புப் பகுதியின் ஊடாக, அதன் மேற்பரப்பில் உச்சியில் இருந்து அடிவட்டத்தின் பரிதில் வரையும் கோட்டுக்கு இணையாக அமையும் வெட்டு. படத்தைப் பார்க்கவும். "குறித்த ஒரு புள்ளியில் (குவியம்) இருந்தும், குறித்த ஒரு நேர்கோட்டில் இருந்தும், சமமான தூரத்தில், அந்த நேர்கோடும் புள்ளியும் இருக்கும் அதே தளத்தில் இயங்கும் இன்னொரு புள்ளியின் ஒழுக்கே பரவளைவு" எனவும் இதற்கு வரைவிலக்கணம் கொடுக்க முடியும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பரவளைவு&oldid=1117188" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்