புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புள்ளி (Point) என்பது கணம், பரப்பளவு மற்றும் நீளமற்று வெளியில் (Space) இருப்பிடம் (Location) மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒரு One dimensional வடிவியல் கோட்பாடு ஆகும். இக்கோட்பாடு இயற்பியல்,Vector graphics ஆகியவற்றில் பயன்படுகிறது. கணிதத்தில் எந்த ஒரு வடிவமோ வெளியோ புள்ளிகளால் ஆனதாகக் கருதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி&oldid=1341317" இருந்து மீள்விக்கப்பட்டது