கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பம்பையாறு |
|
பம்பையாற்றின் வரைபடம்
|
| மூலம் |
புளிச்சமலை |
| வாய் |
வேம்பநாடு ஏரி |
| நீரேந்துப் பகுதி நாடுகள் |
இந்தியா |
| நீளம் |
176 கி.மீ (110 மைல்) |
| தொடக்க உயரம் |
1,650 மீ |
| வெளியேற்றம் |
109 m³/s |
| நீரேந்துப் பகுதி |
2,235 km² (873 mi²) |
பம்பை ஆறு அல்லது பம்பா ஆறு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் மூன்றாவது நீளமான ஆறு. அய்யப்பன் சாமிக்கு கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. ஆழப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாடு ஏரியில் கலக்கிறது.
|
கேரள நீர்நிலைகள் |
|
| ஆறுகள் |
|
|
| ஏரிகள் |
|
|
| காயல்கள் |
|
|
| கடற்கரைகள் |
|
|
| படகுகள் |
|
|
| படகுப்போட்டிகள் |
|
|
| தொடர்புடைய தலைப்புகள் |
|
|