தூதப்புழா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூதப்புழா ஆறு கேரள மாநிலத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும். அமைதிப் பள்ளத்தாக்கின் வழியே பாயும் குந்திப்புழா இதன் துணையாறுகளில் ஒன்று.
தூதப்புழாவின் மற்ற துணையாறுகள் [தொகு]
- குந்திப்புழா
- காஞ்சிரப்புழா
- அம்பன்கடவு
- துப்பாண்டிப்புழா
மேலும் பார்க்க [தொகு]
- பாரதப்புழா
- காயத்ரிப்புழா
- கல்பாத்திப்புழா
- கண்ணாடிப்புழா
|
|||||||||||||||||||||||