குந்திப்புழா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குந்திப்புழா தூதப்புழா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. இது அமைதிப்பள்ளத்தாக்கின் ஊடாகப் பாய்கிறது. தூதப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறாகும்.
|
|||||||||||||||||||||||