அம்பன்கடவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அம்பன்கடவு | |
|---|---|
|
|
|
| வாய் | தூதப்புழா |
| நீரேந்துப் பகுதி நாடுகள் | இந்தியா |
அம்பன்கடவு ஆறு கேரளமாநிலத்தில் பாயும் தூதப்புழா ஆற்றின் துணையாறு. தூதப்புழா ஆறு பாரதப்புழா ஆற்றின் துணையாறு ஆகும்.
தூதப்புழா ஆற்றின் துணையாறுகள் [தொகு]
- குந்திப்புழா
- காஞ்சிரப்புழ
- அம்பன்கடவு
- துப்பாண்டிப்புழா
|
|||||||||||||||||||||||