கேரள ஆறுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கேரளத்தில் மொத்தம் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் 41 ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி வருகின்றன.[1]

கேரளத்தின் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளும் அவற்றின் துணையாறுகளும் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து கேரளக் காயல்களிலோ அல்லது அரபிக்கடலிலோ சென்று சேர்கின்றன. ஆறுகளின் நீளம் கிலோ மீட்டர்களில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

கபினி, பவானி, பம்பார் ஆகியன கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. இவற்றுள் கபினி கர்நாடகத்திற்கும் மற்ற இரண்டும் தமிழ்நாட்டிற்குள்ளும் பாய்கின்றன.

[தொகு] ஆதாரம்

  1. "Kerala Government - General Features". Kerala Government Official Site. பார்த்த நாள் 2006-10-13.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_ஆறுகளின்_பட்டியல்&oldid=987671" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்