நெய்யாறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நெய்யாறு | |
|---|---|
| மூலம் | அகத்தியமலை |
| வாய் | அரபிக்கடல் |
| நீரேந்துப் பகுதி நாடுகள் | இந்தியா |
| நீளம் | 56 கி.மீ |
நெய்யாறு கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தியமலையில் தோன்றி ஓடும் ஓர் ஆறு. இவ் ஆறு நெய்யாட்டின்கரா வட்டத்தில் பாய்ந்து பின் அரபிக் கடலில் சேர்கிறது. இவ் ஆற்றின் நீளம் 56 கிலோமீட்டர்கள். கல்லாறு, முல்லையாறு முதலியன இதன் துணையாறுகள்.