கோவளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kovalam
—  city  —
Kovalam
இருப்பிடம்: Kovalam
, Kerala
அமைவிடம் 8.3°′″N 77.2°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 8.3°′″N 77.2°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் Kerala
மாவட்டம் Thiruvananthapuram district
ஆளுநர்
முதலமைச்சர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கோவளம் என்பது கேரளத்தில் உள்ள அரபிக் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் திருவனந்தபுரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கோவளம் திருவிதாங்கூர் மகாராசாவினால் புகழ்பெறச்செய்யப்பட்டது. மேலும் ஃகிப்பிகள் பலர் இங்கு வரத்துவங்கியதில் இருந்து இது மேலும் புகழ் பெற்றது.

[தொகு] கடற்கரை

கோவளத்தில் மூன்று பிறைவடிவ கடற்கரைகள் உள்ளன. மேலும் ஆழம் குறைந்த நீண்ட பகுதியாக இருப்பதால் இது நீந்துவதற்கும் ஏதுவாக உள்ளது. கலங்கரை விளக்கக் கடற்கரை, அவா கடற்கரை, சமுத்திரக் கடற்கரை ஆகியன இவற்றின் பெயர்கள். இவற்றுள் கலங்கரை விளக்க கடற்கரையே பெரியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோவளம்&oldid=660155" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்