கிழக்குக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிழக்குக் கோட்டை
—  town  —
கிழக்குக் கோட்டை
இருப்பிடம்: கிழக்குக் கோட்டை
, கேரளா , இந்தியா
அமைவிடம் 8°28′58″N 76°56′50″E / 8.48278, 76.94722அமைவு: 8°28′58″N 76°56′50″E / 8.48278, 76.94722
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் திருவனந்தபுரம்
ஆளுநர் சீலா தீக்‌சித்

[1]

முதலமைச்சர் உம்மன் சாண்டி[2]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கிழக்குக் கோட்டை என்பது கேரளமாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு கோட்டை. இக்கோட்டைக்கு கிழக்குப் பக்கம் ஒரு வாயில் திருவிதாங்கூர் அரசர்களால் கட்டப்பட்டதால் கோட்டை இப்பெயர் பெற்றது. பழைய நகரமானது இக்கோட்டையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கியே இருந்தது. மேலும் பத்மநாபசுவாமி கோவில் கோட்டையில் நடுப்பகுதியில் அமைந்திருந்தது.

இக்கோட்டை வளாகத்தினுள் குதிரைமாளிகை அருங்காட்சியகமும் பேருந்து நிலையம் ஒன்றும் உள்ளன. கோட்டையினுள்ளே சில கோவில்கள் உள்ளன. காந்திபூங்கா கோட்டையின் முன்பகுதியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்குக்_கோட்டை&oldid=1358321" இருந்து மீள்விக்கப்பட்டது