சந்திரகிரிக் கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகிரிக் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை. இது ஒரு பெரிய சதுரமான கோட்டையாகும். இதன் பரப்பளவு ஏழு ஏக்கர்கள். பயசுவினி ஆற்றிற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. தற்போது இக்கோட்டை சிதிலமடைந்துள்ளது.