தேவனஹள்ளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவனஹள்ளி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 179
பெங்களூரு ஊரக மாவட்டத்தில் தேவனஹள்ளி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு ஊரகம்
மக்களவைத் தொகுதிசிக்கபள்ளாப்புரா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கே. ஹெச். முனியப்பா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தேவனஹள்ளி சட்டமன்றத் தொகுதி (Devanahalli Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிக்கபள்ளாப்புரா தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 179 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 ஆர். முனிசுவாமய்யா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1967 டி. எஸ். கௌத்[5]
1972 எம். ஆர். ஜெயராம்[6]
1978 பி. என். பச்சே கௌடா[7] ஜனதா கட்சி
1983 ஏ. எம். மாரியப்பா[8]
1985 பி. சி. முனிசுவாமய்யா[9]
1989 முனிநரசிம்மய்யா[10] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஜி. சந்திராண்ணா[11] ஜனதா தளம்
1999 முனிநரசிம்மய்யா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 ஜி. சந்திராண்ணா[13] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 வெங்கடசுவாமி[14] இந்திய தேசிய காங்கிரஸ்
2013 பிள்ளா முனிசாமப்பா[15] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 எல். என். நாராயணசுவாமி[16]
2023 கே. ஹெச். முனியப்பா[1][17] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - தேவனஹள்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 10 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "தேவனஹள்ளி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 10 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  15. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)