பாதாமி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதாமி
இந்தியத் தேர்தல் தொகுதி
பாகலகோட்டே மாவட்டத்தில் பாதாமி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பாகலகோட்டே
மக்களவைத் தொகுதிபாகலகோட்டே
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பி. பி. சிம்மனகட்டி[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பாதாமி சட்டமன்றத் தொகுதி (Badami Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பாகலகோட்டே மாவட்டத்தில் உள்ளது. பாகலகோட்டே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 23 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 வெங்கண்ணகௌடா ஹன்மந்த்கௌடா பட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 மடிவளப்பா ருத்ரப்பா
1967 பட்டணசெட்டி காலப்பா மகாகுண்டப்பா சுயேச்சை
1972 ராவ்சாகேப் தேசாய் இந்திய தேசிய காங்கிரஸ்
1978 சிம்மனகட்டி பாலப்பா பீமப்பா இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 ராவ்சாகேப் துளசிகேரப்பா தேசாய் ஜனதா கட்சி
1989 பட்டணசெட்டி காலப்பா மகாகுண்டப்பா ஜனதா தளம்
1994 சிம்மனகட்டி பாலப்பா பீமப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1999
2004 பட்டணசெட்டி காலப்பா மகாகுண்டப்பா பாரதிய ஜனதா கட்சி
2008
2013 சிம்மனகட்டி பாலப்பா பீமப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2018 சித்தராமையா
2023 பி. பி. சிம்மனகட்டி[1][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பாதாமி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 25 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பாதாமி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 28 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)