இராயபாகா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயபாகா
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் இராயபாகா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிசிக்கோடி
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
துரியோதன் மகாலிங்கப்பா ஐகொளெ
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

இராயபாகா சட்டமன்றத் தொகுதி (Raibag Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 6 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 சம்பத்ராவ் பிரதான்ஜி தல்வால்கர் பட்டியல் வகுப்பினர் கூட்டமைப்பு
வசந்த்ராவ் லக்ககௌடா பாட்டீல் சுயேச்சை
1962 பாலு சித்ராய சௌதாகர் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 வசந்த்ராவ் லக்ககௌடா பாட்டீல்
1972
1978 நதோனி ராம சித்லிங் ஜனதா கட்சி
1983 சிரவண சத்யப்பா காம்ளே
1985 மாருதி கங்கப்பா கேவரி
1989 சாமா பீமா கடகே இந்திய தேசிய காங்கிரஸ்
1994
1999
2004 பீமப்பா சென்னப்பா சரிகர் ஐக்கிய ஜனதா தளம்
2008 துரியோதன் மகாலிங்கப்பா ஐகொளெ பாரதிய ஜனதா கட்சி
2013
2018
2023[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - இராயபாகா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "இராயபாகா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 22 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)