சிக்கநாயக்கனஹள்ளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கநாயக்கனஹள்ளி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 128
துமக்கூரு மாவட்டத்தில் சிக்கநாயக்கனஹள்ளி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்துமக்கூரு
மக்களவைத் தொகுதிதுமக்கூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சி. பி. சுரேஷ் பாபு[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிக்கநாயக்கனஹள்ளி சட்டமன்றத் தொகுதி (Chikkanayakanahalli Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. துமக்கூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 128 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 சி. ஹெச். லிங்கதேவரு[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 சி. கே ராஜய்யசெட்டி பிரஜா சோசலிச கட்சி
1962 சி. ஹெச். லிங்கதேவரு இந்திய தேசிய காங்கிரஸ்
1967 சி. கே ராஜய்யசெட்டி பிரஜா சோசலிச கட்சி
1972 என். பசவய்யா ஸ்தாபன காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 ஜி. எஸ். ராமலிங்கய்யா பாரதிய ஜனதா கட்சி
1985 பி. லக்கப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1989 ஜே. சி. மாதுசுவாமி ஜனதா தளம்
1994 என். பசவய்யா கர்நாடக காங்கிரஸ் கட்சி
1997[i] ஜே. சி. மாதுசுவாமி சுயேச்சை
1999 சி. பி. சுரேஷ் பாபு மதச்சார்பற்ற ஜனதா தளம்
2004 ஜே. சி. மாதுசுவாமி ஐக்கிய ஜனதா தளம்
2008 சி. பி. சுரேஷ் பாபு மதச்சார்பற்ற ஜனதா தளம்
2013
2018 ஜே. சி. மாதுசுவாமி[6] பாரதிய ஜனதா கட்சி
2023 சி. பி. சுரேஷ் பாபு[1][7] மதச்சார்பற்ற ஜனதா தளம்

குறிப்பு

  1. இடைத்தேர்தல்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிக்கநாயக்கனஹள்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிக்கநாயக்கனஹள்ளி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 15 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பத்தாவதுகர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)