பீதர் தெற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீதர் தெற்கு
இந்தியத் தேர்தல் தொகுதி
பீதர் மாவட்டத்தில் பீதர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பீதர்
மக்களவைத் தொகுதிபீதர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சைலேந்திரா பெல்தாலே[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பீதர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Bidar South Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பீதர் மாவட்டத்தில் உள்ளது. பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 49 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 பன்டெப்பா காசேம்பூர் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2013 அசோக் கேணி கர்நாடக மக்கள் கட்சி
2018 பன்டெப்பா காசேம்பூர் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2023 சைலேந்திரா பெல்தாலே[1][4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பீதர் தெற்கு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பீதர் தெற்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 9 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)