பைந்தூரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைந்தூரு
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 118
உடுப்பி மாவட்டத்தில் பைந்தூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி
மக்களவைத் தொகுதிசிவமொக்கா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
குருராஜ் செட்டி கண்டிஹோளே[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பைந்தூரு சட்டமன்றத் தொகுதி (Byndoor Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது உடுப்பி மாவட்டத்தில் உள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 118 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஒய். மஞ்சய்யா செட்டி[4][5] இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967 சுப்பராவ் ஹல்ஸ்னாட்[6] பிரஜா சோசலிச கட்சி
1972 ஏ. ஜி. கோட்கி[7][8] இந்திய தேசிய காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 அப்பன்ன ஹெக்டே[9] ஜனதா கட்சி
1985 ஜி. எஸ். ஆச்சார்[10][11] இந்திய தேசிய காங்கிரஸ்
1989
1994 ஐ. எம். ஜெயராம செட்டி[12] பாரதிய ஜனதா கட்சி
1998[i] கே. கோபால பூஜாரி[12][13][14] இந்திய தேசிய காங்கிரஸ்
1999
2004
2008 கே. லட்சுமிநாராயணா பாரதிய ஜனதா கட்சி
2013 கே. கோபால பூஜாரி இந்திய தேசிய காங்கிரஸ்
2018[15] பி. எம். சுகுமார் செட்டி பாரதிய ஜனதா கட்சி
2023[1][16] குருராஜ் செட்டி கண்டிஹோளே

குறிப்பு

  1. ஜெயராம செட்டி, 23 மார்ச் 1998இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பைந்தூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பைந்தூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 2 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "இரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "மூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "நான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஐந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. 12.0 12.1 12.2 "பத்தாவதுகர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)