இராமதுர்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமதுர்கா
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் இராமதுர்கா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிபெலகாவி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அசோக் மகாதேவப்பா பட்டன்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

இராமதுர்கா சட்டமன்றத் தொகுதி (Ramdurg Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. பெலகாவி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 18 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 மகாதேவப்பா சிவபசப்பா பட்டன் சுயேச்சை
1962 ராமண்ணகௌடா சிவசித்தப்பகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 மகாதேவப்பா சிவபசப்பா பட்டன்
1972 ராமண்ணகௌடா சிவசித்தப்பகௌடா பாட்டீல்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 கோப்பாட் பக்கீரப்பா ஆலப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1985 ஹீராரெட்டி பசவந்தப்பா பசப்பா ஜனதா கட்சி
1989 ருத்ரகௌடா தீகனகௌடா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஹீராரெட்டி பசவந்தப்பா பசப்பா ஜனதா தளம்
1999 என். வி. பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 மகாதேவப்பா சிவலிங்கப்பா யத்வாட் பாரதிய ஜனதா கட்சி
2008 அசோக் மகாதேவப்பா பட்டன் இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 மகாதேவப்பா சிவலிங்கப்பா யத்வாட் பாரதிய ஜனதா கட்சி
2023[1] அசோக் மகாதேவப்பா பட்டன் இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - இராமதுர்கா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "இராமதுர்கா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)