குஷ்டகி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஷ்டகி
இந்தியத் தேர்தல் தொகுதி
கொப்பளா மாவட்டத்தில் குஷ்டகி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கொப்பளா
மக்களவைத் தொகுதிகொப்பள்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தொட்டனகௌடா ஹனுமனகௌடா பாட்டீல்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

குஷ்டகி சட்டமன்றத் தொகுதி (Kushtagi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கொப்பளா மாவட்டத்தில் உள்ளது. கொப்பள் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 60 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 புன்டலீகப்பா ஈஸ்வரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 காந்த ராவ் பீம் ராவ் தேசாய் லோக் சேவக் சங்கம்
1967 புன்டலீகப்பா ஈஸ்வரப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 காந்த ராவ் பீம் ராவ் தேசாய்
1978 எம். கங்கன்ன பீமப்பா இந்திரா காங்கிரஸ்
1983 ஹனுமகௌடா சேகரகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1985 எம். எஸ். பாட்டீல் ஜனதா கட்சி
1989 ஹனுமகௌடா சேகரகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 கே. சரணப்பா ஜனதா தளம்
1999 ஹசன்சாப் நபிசாப் தோத்திஹால் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 தொட்டனகௌடா ஹனுமனகௌடா பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
2008 அமரேகௌடா லிங்கனகௌடா பாட்டீல் பய்யாபூர் இந்திய தேசிய காங்கிரஸ்
2013 தொட்டனகௌடா ஹனுமனகௌடா பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
2018 அமரேகௌடா லிங்கனகௌடா பாட்டீல் பய்யாபூர் இந்திய தேசிய காங்கிரஸ்
2023 தொட்டனகௌடா ஹனுமனகௌடா பாட்டீல்[1][4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குஷ்டகி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 5 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குஷ்டகி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 16 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 19 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)