அரப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரப்பனஹள்ளி
(ஹரப்பனஹள்ளி )
இந்தியத் தேர்தல் தொகுதி
விஜயநகரா மாவட்டத்தில் அரப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்விஜயநகரா
மக்களவைத் தொகுதிதாவணகெரே
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
லதா மல்லிகார்ஜூன்
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

அரப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி (Harapanahalli Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயநகரா மாவட்டத்தில் உள்ளது. தாவணகெரே மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 104 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 எம். எம். ஜெ. சத்யோஜதப்பய்யா பிரஜா சோசலிச கட்சி
எம். தானப்பா
1962 சிரசப்பா இஜாரி இந்திய தேசிய காங்கிரஸ்
1967 ஒய். நாயக்
1972 தினராயநாதா
1978 டி. நாராயணதாஸ் இந்திரா காங்கிரஸ்
1983 பி. ஹெச். எங்கா நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
1985
1989
1994 டி. நாராயணதாஸ் சுயேச்சை
1999 பி. டி. பரமேஸ்வர நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008 ஜி. கருணாகர ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2013 எம். பி. ரவீந்திரா இந்திய தேசிய காங்கிரஸ்
2018[4] ஜி. கருணாகர ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2023[1][5] லதா மல்லிகார்ஜூன் சுயேச்சை

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - அரப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 21 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "அரப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 21 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)