குடச்சி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடச்சி
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் குடச்சி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிசிக்கோடி
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மகேந்திர கல்லப்ப தம்மனவர்[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

குடச்சி சட்டமன்றத் தொகுதி (Kudachi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 5 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 சாமா பீமா கடகே இந்திய தேசிய காங்கிரஸ்
2013 பி. ராஜீவ் படவர சிராமிக்கர ரைத்தர காங்கிரஸ்
2018 பாரதிய ஜனதா கட்சி
2023 மகேந்திர கல்லப்ப தம்மனவர்[1] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - குடச்சி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 14 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "குடச்சி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 22 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)