சிக்கோடி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கோடி
மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி வரைபடம்
தற்போதுஅண்ணாசாகேப் ஜொல்லே
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுஎதுவும் இல்லை
மாநிலம்கருநாடகம்
சட்டமன்றத் தொகுதிகள்நிப்பாணி
சிக்கோடி-சதலகா
அதணி
காகவாடு
குடச்சி
ராயபாகா
ஹுக்கேரி
யம்கண்மர்டி

சிக்கோடி மக்களவைத் தொகுதி (கன்னடம்: ಚಿಕ್ಕೋಡಿ ಲೋಕ ಸಭೆ ಚುನಾವಣಾ ಕ್ಷೇತ್ರ), கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
பெலகாவி 1 நிப்பாணி பொது பாரதிய ஜனதா கட்சி சசிகலா அண்ணாசாகேப் ஜொல்லே
2 சிக்கோடி-சதலகா பொது இந்திய தேசிய காங்கிரஸ் கணேஷ் பிரகாஷ் உக்கேரி
3 அதணி பொது இந்திய தேசிய காங்கிரஸ் லக்‌ஷ்மண் சங்கப்ப சவடி
4 காகவாடு பொது இந்திய தேசிய காங்கிரஸ் பரம்கௌடா அலகௌடா காகே
5 குடச்சி பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் மகேந்திர கல்லப்ப தம்மனவர்
6 இராயபாகா பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி துரியோதன் மகாலிங்கப்பா ஐகொளெ
7 உக்கேரி பொது பாரதிய ஜனதா கட்சி நிகில் உமேஷ் கத்தி
10 யமகணமரடி பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் சதீஷ் லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி
1952-57 : பெல்காம் வடக்கை பார்க்கவும்
1957 2வது தாத்தா அப்பா கட்டி பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு
1962 3வது வி.எல்.பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1967 4வது பி. சங்கராநந்து
1971 5வது
1977 6வது
1980 7வது இந்திய தேசிய காங்கிரசு (I)
1984 8வது இந்திய தேசிய காங்கிரசு
1989 9வது
1991 10வது
1996 11வது ரத்னமாலா சவனூர் ஜனதா தளம்
1998 12வது ரமேஷ் சந்தப்பா லோக் சக்தி
1999 13வது ஜனதா தளம் (ஐக்கிய )
2004 14வது பாரதிய ஜனதா கட்சி
2009 15வது ரமேஷ் விஸ்வநாத் கட்டி
2014 16வது பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி[3] இந்திய தேசிய காங்கிரசு
2019 17வது அண்ணாசாகேப் ஜொல்லே பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. உறுப்பினர் விவரம் - [தொடர்பிழந்த இணைப்பு]இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]