ஐரோப்பிய உருசியா

ஆள்கூறுகள்: 55°N 40°E / 55°N 40°E / 55; 40
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
European Russia
பெரிய நகர்மாஸ்கோ
மக்கள்Russian
பரப்பு
• மொத்தம்
3,969,100 km2 (1,532,500 sq mi)
மக்கள் தொகை
• கணக்கெடுப்பு
~110 million
• அடர்த்தி
27.5/km2 (71.2/sq mi) (160th)
மொ.உ.உ. (பெயரளவு)2021[1] மதிப்பீடு
• மொத்தம்
85.823 trillion
(அமெரிக்க டாலர்வார்ப்புரு:To USD trillion)
• தலைவிகிதம்
₽779,366
(US$வார்ப்புரு:To USD)

ஐரோப்பிய உருசியா (European Russia உருசியம்: Европейская Россия, உருசியம்: европейская часть России) என்பது  உருசியாவின் மேற்குப் பகுதியும், அதிக மக்கள் தொகை உள்ள பகுதியும் ஆகும். இம்மக்கள் தொகை, ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் 15% ஆகும். நிலவியல் அடிப்படையில் இந்நிலப்பகுதி, ஐரோப்பாவில் உள்ளது. ஐரோப்பாவின் 40 சதவீத நிலப்பகுதி, இந்த ஐரோப்பிய உருசியப் பகுதியாகும். உருசியாவின் அடர்த்திக் குறைவாக உள்ள சைபீரியா, நிலவியல் அடிப்படையில் ஆசியாவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Валовой региональный продукт по субъектам Российской Федерации в 2016–2021гг". www.rosstat.gov.ru (in ரஷியன்).

வார்ப்புரு:Russia topics


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_உருசியா&oldid=3897702" இலிருந்து மீள்விக்கப்பட்டது