சுவாஷியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுவாஷியா என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். இது மத்திய இரசியாவில் அமைந்துள்ளது. இங்கு பல்கர் துருக்கிய சுவாஷ் மக்கள் வசிக்கின்றனர்.