உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாவர மூலத்தில் இருந்து பெற்ற உணவு வகைகள்

உணவு என்பது வாழும் உயிரினங்களால் உட்கொள்ளப்படும் திடமான, நீர்மப் பொருட்களைக் குறிக்கும். விலங்குகள் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும் வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் உணவிலிருந்தே பெறுகின்றன. இவை பொதுவாக விலங்கு அல்லது தாவர மூலத்தில் இருந்தே பெறப்படுகின்றன.

பொருளடக்கம்

உணவின் வகைகள் [தொகு]

சைவ உணவுகள் [தொகு]

செடிகொடிகளில் இருந்து பெறப் படும் உணவானது "சைவ உணவு" எனப் படுகின்றது. இதனை மரக்கறி உணவு என்பர்.

அசைவ உணவுகள் [தொகு]

உணவிலுள்ள ஊட்டச்சத்துப் பொருட்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

(தமிழில்)

உலக உணவுத் திட்டங்கள்
Wfp-logo1.gif
தாய் சேய் ஊட்டநலன் | கல்விக்கான உணவு | வேலைக்கான உணவு
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=உணவு&oldid=1341933" இருந்து மீள்விக்கப்பட்டது