இம்ரான் கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இம்ரான்கான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | இம்ரான் கான் நியாஜி | |||
| பிறப்பு | 25 நவம்பர் 1952 | |||
| லாகூர், பஞ்சாப், பாக்கித்தான் | ||||
| வகை | All-rounder | |||
| துடுப்பாட்ட நடை | வலது-கை | |||
| பந்துவீச்சு நடை | Right-arm வேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 65) | சூன் 3 1971: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | ஜனவரி 7 1992: எ இலங்கை | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 12) | ஆகஸ்டு 31 1974: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச் 25 1992: எ இங்கிலாந்து | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1977 – 1988 | Sussex | |||
| 1984/85 | நியூ சவுத் வேல்ஸ் | |||
| 1975 – 1981 | PIA | |||
| 1971 – 1976 | Worcestershire | |||
| 1973 – 1975 | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் | |||
| 1969 – 1971 | லாகூர் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| டெஸ்ட் | ODI | FC | LA | |
| ஆட்டங்கள் | 88 | 175 | 382 | 425 |
| ஓட்டங்கள் | 3807 | 3709 | 17771 | 10100 |
| துடுப்பாட்ட சராசரி | 37.69 | 33.41 | 36.79 | 33.22 |
| 100கள்/50கள் | 6/18 | 1/19 | 30/93 | 5/66 |
| அதிக ஓட்டங்கள் | 136 | 102* | 170 | 114* |
| பந்து வீச்சுகள் | 19458 | 7461 | 65224 | 19122 |
| இலக்குகள் | 362 | 182 | 1287 | 507 |
| பந்துவீச்சு சராசரி | 22.81 | 26.61 | 22.32 | 22.31 |
| சுற்றில் 5 இலக்குகள் | 23 | 1 | 70 | 6 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 6 | n/a | 13 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 8/58 | 6/14 | 8/34 | 6/14 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 28/– | 36/– | 117/– | 84/– |
|
ஜூன் 26, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
இம்ரான் கான் (Imran Khan, நவம்பர் 25, 1952) பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இப்பொழுது ஓர் அரசியற் கட்சித் தலைவராக உள்ளார். 1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணி சார்பாக ஆடிய இம்ரான் கான் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரர். 1992 இல் பாகிஸ்தான் உலகக் கிண்ணம் வென்றபோது அணித் தலைவராக இருந்தவர். துடுப்பாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றபின்னர் லாகூரில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலை அமைத்துள்ளார்.
|
|||||||