சேர் சா சூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேர் சா சூரி

Shershah.jpg

பிறப்புப் பெயர்: பரீத் கக்கார்
குடும்பப் பெயர்: சூர்
பட்டம்: ஷேர் கான்
பிறப்பு: 1486
இறப்பு: 1545
வாரிசு: இஸ்லாம் ஷா சூரி
திருமணம்:
பிள்ளைகள்:

சேர் சா சூரி (1484 - 1545) சூர் வம்சத்தின் முதலாவது அரசராவார். இவர் 1540 முதல் 1545 இல் தாம் இறக்கும் வரையில் வட இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்டார். 1539 ஆண்டு முகலாய அரசர் ஹுமாயுனை, சாவ்சா போர்களத்தில் தோற்கடித்தவராவார். இவர் வெளியிட்ட 'ருபய்யா' என்னும் வெள்ளி நாணயம், பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் உரூபாய் என்னும் பணத்திற்கு முன்னோடியாகும். [1] பீகார் மாநிலம் சாசாராமில் உள்ள இவரது நினைவிடத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (ஆங்கிலம்: UNESCO) உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க வேண்டுமென்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. [2]

[தொகு] ஆதாரங்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சேர்_சா_சூரி&oldid=1069413" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்