சோபர்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கார்பீல்டு சோபர்ஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கார்பீல்ட் சேன். ஆப்ரன் சாபர்ஸ் | |||
| பட்டப்பெயர் | Gary (or Garry) | |||
| பிறப்பு | 28 சூலை 1936 | |||
| பிரிட்ஜ்டவுன், பார்பேடோஸ் | ||||
| உயரம் | 5 ft 11 in (1.80 m) | |||
| வகை | ஆல்-ரவுண்டர் (பல்படி வீரர்) | |||
| துடுப்பாட்ட நடை | இடது-கை மட்டையாளர் | |||
| பந்துவீச்சு நடை | இடது-கை மித வேகம் இடது-கை சுழல் இடது-கை சைனாமேன் சுழல் |
|||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 84) | 30 மார்ச் 1954: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | 5 ஏப்ரல் 1974: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 11) | 5 செப்டம்பர் 1973: எ இங்கிலாந்து | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1952 – 1974 | பார்பேடோஸ் | |||
| 1961 – 1964 | தெற்கு ஆஸ்திரேலியா | |||
| 1968 – 1974 | நாட்டிங்காம்ஷையர் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| டெஸ்ட் கிரிக்கெட் | ஒரு நாள் கிரிக்கெட் | முதல்-தர கிரிக்கெட் | {{{column4}}} | |
| ஆட்டங்கள் | 93 | 1 | 383 | {{{ஆட்டங்கள்4}}} |
| ஓட்டங்கள் | 8032 | 0 | 28314 | {{{ஓட்டங்கள்4}}} |
| துடுப்பாட்ட சராசரி | 57.78 | 0.00 | 54.87 | {{{bat avg4}}} |
| 100கள்/50கள் | 26/30 | 0/0 | 86/121 | {{{100s/50s4}}} |
| அதிக ஓட்டங்கள் | 365* | 0 | 365* | {{{அதியுயர் புள்ளி4}}} |
| பந்து வீச்சுகள் | 21599 | 63 | 70789 | {{{deliveries4}}} |
| இலக்குகள் | 235 | 1 | 1043 | {{{wickets4}}} |
| பந்துவீச்சு சராசரி | 34.03 | 31.00 | 27.74 | {{{bowl avg4}}} |
| சுற்றில் 5 இலக்குகள் | 6 | – | 36 | {{{fivefor4}}} |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | {{{tenfor4}}} |
| சிறந்த பந்துவீச்சு | 6/73 | 1/31 | 9/49 | {{{best bowling4}}} |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 109/– | 1/– | 407/– | {{{catches/stumpings4}}} |
|
13 செப்டம்பர், 2007 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
சர் கார்பீல்டு சேன் ஆப்ரன் சாபர்ஸ் (பி. 28 சூலை 1936) மேற்கிந்தியத்தீவுகள் அணித்தலைவராக கிரிக்கெட் விளையாடியவர். கிரிக்கெட் வரலாற்றிலேயே தலைசிறந்த ஆல்-ரவுண்டராக (பல்படி வீரர்) அனைவராலும் கருதப்படுபவர்.