அமர்த்தியா சென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமார்த்ய சென் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அமார்த்ய சென் | |
|---|---|
| பிறப்பு | நவம்பர் 3, 1933 |
| பிறப்பிடம் | சாந்திநிகேதன், மேற்கு வங்காளம், இந்தியா |
| வாழிடம் | ஐக்கிய அமெரிக்க குடியரசு |
| தேசியம் | இந்தியா |
| துறை | பொருளாதாரம் |
| பணி நிறுவனம் | ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகம் இலண்டன் பொருளாதார பள்ளி தில்லி பொருளாதார பள்ளி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் |
| பல்கலைக்கழகம் | ட்ரினிடி கல்லூரி, கேம்பிரிட்ஜ் (Ph.D.)(B.A.) மாநிலக் கல்லூரி, கொல்கொத்தா (B.A.) |
| அறியப்படுவது | சமூகநல பொருளாதாரம் மனித வளர்ச்சி கொள்கை |
| விருதுகள் | பொருளியலிற்கான நோபல் பரிசு (1998) பாரத் ரத்னா (1999) |
| மதம் | இறைமறுப்பாளர் |
அமார்த்ய குமார் சென் (பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்.
[தொகு] முக்கிய பதிப்புகள்
- சென், அமர்த்தியா, Collective Choice and Social Welfare, San Francisco, Holden-Day, 1970
- சென், அமர்த்தியா, On Economic Inequality, New York, Norton, 1973
- சென், அமர்த்தியா, Poverty and Famines : An Essay on Entitlements and Deprivation, Oxford, Clarendon Press, 1982
- சென், அமர்த்தியா, Choice, Welfare and Measurement, Oxford, Basil Blackwell, 1982
- சென், அமர்த்தியா, Food Economics and Entitlements, Helsinki, Wider Working Paper 1, 1986
- சென், அமர்த்தியா, On Ethics and Economics, Oxford, Basil Blackwell, 1987.
- Drèze, Jean and சென், அமர்த்தியா, Hunger and Public Action. Oxford: Clarendon Press. 1989.
- சென், அமர்த்தியா, More Than 100 Million Women Are Missing. New York Review of Books, 1990.
- சென், அமர்த்தியா, Inequality Reexamined, Oxford, Oxford University Press, 1992.
- மார்த்தா நசுபாம் மற்றும் சென், அமர்த்தியா. The Quality of Life. Oxford: Clarendon Press, 1993
- சென், அமர்த்தியா, Reason Before Identity (The Romanes Lecture for 1998), Oxford, Oxford University Press, 1999. ISBN 0-19-951389-9
- சென், அமர்த்தியா, Development as Freedom, Oxford, Oxford University Press, 1999 Review
- சென், அமர்த்தியா, Rationality and Freedom, Harvard, Harvard Belknap Press, 2002
- சென், அமர்த்தியா, The Argumentative Indian, London: Allen Lane, 2005.
- சென், அமர்த்தியா, Identity and Violence.The Illusion of Destiny New York W&W Norton.
- விமர்சனம் 1
- விமர்சனம் 2
- கூகிள் ஸ்கோலரில் பில பதிப்புகள்
[தொகு] பரிசுகளும் புகழ்ப்பட்டங்களும்
- பொருளியல் நோபல் பரிசு (1998)