உள்ளடக்கத்துக்குச் செல்

நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நியூசிலாந்து துடுப்பாட்ட அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நியூசிலாந்து துடுப்பாட்ட அணி
விளையாட்டுப் பெயர்(கள்)பிளாக் கேப்ஸ், கிவி
சார்புநியூசிலாந்து துடுப்பாட்ட சங்கம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்கேன் வில்லியம்சன்
பயிற்றுநர்கேரி ஸ்டெட்
வரலாறு
தேர்வு நிலை1930
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைமுழு உறுப்பினர் (1926)
ஐசிசி மண்டலம்ஐ சி சி கிழக்கு ஆசியா
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
தேர்வுமுதலிடம்முதலிடம்
ஒரு-நாள்முதலிடம்முதலிடம்
இ20பஇரண்டாமிடம்முதலிடம் (4-மே-2016)
தேர்வுகள்
முதல் தேர்வு இங்கிலாந்து லங்கஸ்டர் பார்க், கிறைஸ்ட்சர்ச், நியூசிலாந்து ; 10–13 சனவரி, 1930
கடைசித் தேர்வு இந்தியா ரோசா பவுல் ,சவுதாம்ப்டன், இங்கிலாந்து ; 18 – 23 சூன் ,2021
தேர்வுகள்விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]449107/175
(165 சமன்)
நடப்பு ஆண்டு [3]43/0 (1 சமன்)
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநா பாக்கித்தான் லங்கஸ்டர் பார்க், கிறைஸ்ட்சர்ச், நியூசிலாந்து ; 11 பெப்ரவரி1973
கடைசி பஒநா வங்காளதேசம் பேசின் ரிசர்வ், வெல்லிங்டன், நியூசிலாந்து  ; 1 ஏப்ரல் 2021
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]775354/374
(7 சமன், 40 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [5]33/0
(0 சமன், 0 முடிவில்லை)
உலகக்கிண்ணப் போட்டிகள்12 (முதலாவது 1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இல்)
சிறந்த பெறுபேறுஇரண்டாமிடம் (2015,2019)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இ ஆத்திரேலியா ஈடன் பார்க் , ஆக்லாந்து, நியூசிலாந்து ; 17 பெப்ரவரி, 2005
கடைசி ப20இ வங்காளதேசம் ஈடன் பார்க் , ஆக்லாந்து, நியூசிலாந்து;1 ஏப்ரல், 2021
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]11857/53
(5 சமன், 3 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [7]43/1
(0 சமன், 0 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்6 (first in 2007 ஐ சி சி உலக இருபது20)
சிறந்த பெறுபேறுஅரையிறுதி 2007, 2016 ஐ சி சி உலக இருபது20

தேர்வு

பஒநா

இ20ப

இற்றை: 23 சூன் 2021

நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி (New Zealand cricket team) நியூசிலாந்து நாட்டைத் துடுப்பாட்டப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இவ்வணி Black Caps என்றும் அழைக்கப்படுகின்றது. இது நியூசிலாந்துத் துடுப்பாட்ட கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.

இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 1929-30களில் நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் விளையாடியது. முதலாவது டெஸ்ட் வெற்றியை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 1955-56இல் விளையாடிப் பெற்றது. முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1972-73களில் விளையாடியது.

சான்றுகள்

[தொகு]
  1. "ICC Rankings". International Cricket Council.
  2. "Test matches - Team records". ESPNcricinfo.
  3. "Test matches - 2019 Team records". ESPNcricinfo.
  4. "ODI matches - Team records". ESPNcricinfo.
  5. "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "T20I matches - Team records". ESPNcricinfo.
  7. "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.